R TECH ENGINEERING
  • Home
  • About us
  • Products
    • Multi Tree Climber
    • FAQ's
    • Downloads
  • Tamil
  • Gallery
    • Video Gallery
  • Our Exports
  • Contact Us
  • More
    • Home
    • About us
    • Products
      • Multi Tree Climber
      • FAQ's
      • Downloads
    • Tamil
    • Gallery
      • Video Gallery
    • Our Exports
    • Contact Us
R TECH ENGINEERING
  • Home
  • About us
  • Products
    • Multi Tree Climber
    • FAQ's
    • Downloads
  • Tamil
  • Gallery
    • Video Gallery
  • Our Exports
  • Contact Us

வணக்கம் !!

தென்னை / பனை மற்றும் பல வகை மரம் ஏற உதவும் கருவி

நாங்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக மரம் ஏற உதவும் கருவிகளை வடிவமைத்து விற்பனைசெய்து வருகிறோம் 


எங்களுடைய கருவியை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் மரத்தில் பாதுக்காப்பாக ஏறி இறங்க முடியும் (முன் அனுபவம் தேவையில்லை) 


MULTI TREE CLIMBER - பாரம்பரிய முறைப்படி எவ்வாறு இடைக்கயிறு மற்றும் கால்கயிறு பயன்படுத்தி நம் முன்னோர்கள் மரத்தில் ஏறினார்களோ அதே போன்று நாங்கள் இதனை துருப்பிடிக்காத எஃகு பைப் (Stainless Steel) கொண்டு இரு பாகங்காளாக வடிவமைத்து உள்ளோம் 



மல்டி ட்ரீ கிளைம்பர்

Innovator Venkat Naidu with his Multi Tree Climber

XL 50 மாடல்

மரத்தின் சுற்றளவு (Girth) 15" முதல் 51" (அதிகபட்சம் 55" Bottom Part) இன்ச் வரை உள்ள மரங்களுக்கு பொருந்தும் 

  • 100 கிலோ வரை எடை தாங்கவல்லது 
  • கருவியின் எடை 9 கிலோ மட்டுமே 
  • நமது நாட்டு தென்னை மரங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

XL 60 மாடல்

மரத்தின் சுற்றளவு (Girth) 25" முதல் 61" (அதிகபட்சம் 66" Bottom Part) இன்ச் வரை உள்ள மரங்களுக்கு பொருந்தும் 

  • 100 கிலோ வரை எடை தாங்கவல்லது 
  • கருவியின் எடை 9.4  கிலோ மட்டுமே 
  • பனை மற்றும் அடிப்பாகம் பெரியதாக உள்ள மரங்களுக்கு மட்டுமே இதனை பயன்படுத்தவும் 

விருப்ப தேர்வு (special make)

வாடிக்கியாளர்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப சில வசதிகளை செய்து கொடுக்கின்றோம் 

  • அகலமான அமரும் பகுதி (நீண்ட நேரம் மரத்தில் வேலை செய்பவர்களுக்கு) 
  • அதிக எடை தாங்கும் திறன் (மரம் வெட்டும் பணி செய்பவர்களுக்காக)


கருவியின் சிறப்பம்சங்கள்

  • 100% பாதுகாப்பு (பாதுகாப்பு கச்சை - Safety Belt இணைக்கப்பட்டுள்ளது 
  • அமர்ந்துகொண்டு இரு கைகளாலும் தேங்காய் பறிக்கலாம் 
  • மரத்தினை 360 டிகிரி முழுவதுமாக சுற்றிவரலாம் 
  • அடிமட்டை வரை செல்லலாம், கருவியை லாக் செய்துவிட்டு மட்டைக்கு மேலே ஏறிச்செல்லலாம்
  • பெண்களும் சுலபமாக பயன்படுத்தலாம் 
  • பராமரிப்பு செலவு இல்லை, உதிரிபாகங்கள் எப்பொழுதும் கிடைக்கும் 
  • வாரண்ட்டி உண்டு 
  • ஒரு நாளைக்கு முப்பது முதல் நாற்பது மரம் வரை ஏறலாம் 
  • குறைந்த எடை நமது தோள்களில் சுமந்து எடுத்துச்செல்லலாம் 

DEMO VIDEOS

கருவியின் சிறப்பம்சங்கள்

மரத்தின் சுற்றளவு அளக்கும் முறை

மரத்திற்கு மரம் சுலபமாக எடுத்துச்செல்லாம்

மரத்தின் சுற்றளவு அளக்கும் முறை

நில மட்டத்தில் இருந்து 2 அடி உயரத்தில் " Inches அளக்கவும் 

அடிமட்டை வரை செல்லலாம்

மரத்திற்கு மரம் சுலபமாக எடுத்துச்செல்லாம்

மரத்தின் சுற்றளவு அளக்கும் முறை

அடிமட்டை வரை செல்லலாம், அமர்ந்துகொண்டு இரு கைகளாலும் தேங்காய் பறிக்கலாம் 

மரத்திற்கு மரம் சுலபமாக எடுத்துச்செல்லாம்

மரத்திற்கு மரம் சுலபமாக எடுத்துச்செல்லாம்

மரத்திற்கு மரம் சுலபமாக எடுத்துச்செல்லாம்

குறைந்த எடை நமது தோள்களில் சுமந்து எடுத்துச்செல்லலாம் 

இனி பெண்களும் பனை மரம் ஏறலாம்

கருவியை லாக் செய்துவிட்டு மட்டைக்கு மேலே ஏறி செல்லலாம்

மரத்திற்கு மரம் சுலபமாக எடுத்துச்செல்லாம்

ஓரளவு சாய்ந்த மரங்களிலும் பயன்படுத்தலாம்

கருவியை லாக் செய்துவிட்டு மட்டைக்கு மேலே ஏறி செல்லலாம்

கருவியை லாக் செய்துவிட்டு மட்டைக்கு மேலே ஏறி செல்லலாம்

கருவியை லாக் செய்துவிட்டு மட்டைக்கு மேலே ஏறி செல்லலாம்

கருவியை லாக் செய்துவிட்டு மட்டைக்கு மேலே ஏறி செல்லலாம்

கருவியை லாக் செய்துவிட்டு மட்டைக்கு மேலே ஏறி செல்லலாம்

Explore

செயல்முறை விடீயோக்களை பார்க்க/பதிவிறக்கம் செய்ய போட்டோ கேலரி வீடியோ கேலரி மேலே செல்ல (Back to Top)

வாட்ஸாப்ப் செயலி மூலம் செய்தி அனுப்ப

Message us on WhatsApp

Copyright © 2023 R TECH ENGINEERING - All Rights Reserved.

  • Home
  • About us
  • Multi Tree Climber
  • Tamil
  • Contact Us

This website uses cookies.

We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.

Accept